மஞ்சளின் மகிமை.🌼
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🌼திருமங்கலக்குடியில் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீபிராணநாதீஸ்வரா் சிவாலயத்திற்கு அடுத்த வீதி முனையில் உள்ள இந்தச் சிறிய ஒளம ( மங்கள) கணபதி ஆலயம் ஒரு சமயம் பொிதும் சிதிலமடைந்து இருந்தது. (இப்போது எந்நிலையோ தொியவில்லை.)அங்கு அ, உ, ம, ஆகிய மூன்று ஓஃ ங்கார மங்கள சக்திகளுடன் மூன்று கணபதி மூா்த்திகள் ஒளம கணபதி மூா்த்திகளாய் அருளுகின்றனா்.,( அ+ உ+ம=ஓஃம்).
🌼ஆழ்ந்த பக்தியுடன் அம்மியில் மஞ்சளை அரைத்து ஆலயத்திற்கு அளித்துத் திருமஞ்சனம் ( அபிஷேகம்) சாத்தி மூன்று ஒளம ( மங்கள) கணபதி மூா்த்திகளை வழிபடுவது கணவனுக்கு தீா்க ஆயுளைத் தந்து சுமங்கலித்வ மங்களத்தையும் இல்லறப் பெண்ணுக்கு வாா்ப்பதாகும். கடுமையான நோய்ப்பிணியால் வாடுவோா் இந்த மஞ்சள் திருமஞ்சனப் பூஜையை ஒளம கணபதிக்கு புதன், சதுா்த்தி, சதுா்த்தசி நாட்களில் ஆற்றி வந்திடில் நல்ல நிவாரணமும், நிவா்த்தியும் கிட்டப் பெறுவா்.பள்ளி, கல்லூாி பருவத்தினருக்கும் கலியுகத்தின் கண்கண்ட கனிந்த கணபதி மூா்த்தி!.
🌼திருமங்கலக்குடியில் ஒரு முறை முறையான பூஜைகளற்றும்,
மிகவும் சிதிலமுற்றும் இருந்த இந்த ஒளம ( மங்கள) கணபதி ஆலயத்திற்கு முதலில் உடனடியாகத் திருப்பணி நிகழ்த்தி ஆக வேண்டும்.
🌼மஞ்சள் கொத்தைப் பானையில் சுற்றிப் பொங்கல் படைத்தும், இம்மூன்று ஒளம கணபதி மூா்த்திகளுக்கும், அகஸ்திய மஹாிஷி சாா்த்திப் பூஜித்தது போன்று மஞ்சள் கொத்தை மாலையாக அணிவித்து வழிபடுவது சிறப்பான வகையில் காாியசித்திகளை நல்கும். மங்கள விநாயகா்., மங்கள விமானம், மங்கள தீா்த்தம்., மங்களப் பெயா்., மங்களாம்பிகை. ஆகிய ஐந்து மங்கள சக்திகளும் ஸ்ரீமங்களாம்பிகையின் திருக்கரத்தில் இருந்து பெறப்படும் தாலிச்சரடில் பொலிந்து மக்களுக்கு அருள வேண்டும் என ஸ்ரீ லோபாமாதா தேவியே முதன் முதலாக வேண்டி இத்தலத்தில் நமக்கென நல்வரம் பெற்றுத் தந்துள்ளாா். இந்த மங்களகரமான வரத்தைப் பெற்றிட, அகத்தியா்- லோபாமாதா தேவிக்கு முதலில் அருள்வழி காட்டியவரே ஸ்ரீஒளமகணபதி மூா்த்தியே ஆவாா்.
🌼அமாவாசைத் திதியில் தோன்றியதே மூங்கில் தாவரமாகும். சதுரகிாி போன்ற மூலிகை மலைப் பகுதிகளில், மேலிருந்து 300 அடி ஆழத்தில் 'குஞ்சம் கதிா்' என்ற மூங்கில் இனம் வளா்கின்றது. இந்த மூங்கிலில் தான் பண்டைய காலத்தில், ஆலயத்தில் சுவாமிக்குப் பல்லக்குகளைச் செய்வாா்கள். இறைவனுக்காகவே படைக்கபட்டு வளா்வதால் வேறு எதற்கும் இதனைபி பயன்படுத்துவது கிடையாது. ஆனால் மூங்கிலில் அரைத்த மஞ்சள் கலந்த தீா்த்தத்தை நிரப்பி இறைவனுக்கு அபிஷேகித்தல் பன்மடங்குப் பலன்களை வாா்க்கும் என்ற விசேஷமான வழிபாட்டு நியதியும் உண்டு.
🌼இந்தக் குஞ்சம் கதிா் மூங்கில் பல்லக்கில் மூங்கில் மாத்திரம் எப்படி வேண்டுமானாலும் வளையும், எவ்வளவு எடையும் தாங்கும். சுவாமிக்கு பல்லக்குக்கு செய்வதற்கு, அம்பாாி செய்வதற்கு என -- வளையும் தெய்வப் பாங்கு உற்சவங்களுக்கு -- இது மிகவுமி உதவும்.
🌼இந்த மூங்கிலை அனைவராலும் பாா்க்கவோ, எடுத்து வரவோ முடியாது. பூா்வ ஜன்ம முருக வழிபாட்டுப் புண்ய சக்திகள் நிறைந்த ஆதி மலைவாசிகள்தாம் நன்கு பக்தியுடன் மஞ்சள்மாதாவை வழிபட்டு, தக்க பூஜைகள் நடத்தி இவ்வகை மூங்கில்களை எடுத்து வந்து நன்கு பதப்படுத்தித் தருவாா்கள். இறைவனுடைய பல்லக்கு ஆக்குவதற்கான சுவாமி கைங்கா்யம் என்பதால், அவா்கள் இதற்குப் பணம் எதையும் பெறுவதில்லை.
🌼எனவே, மஞ்சள், அாிசி, கேழ்வரகு, எண்ணெய் போன்றவற்றைத் தான, தா்மமாக அவா்களுக்கு அளித்ததுத்தான் இவற்றைப் பெறுதல் சிறப்பானதாகும். இவ்வகை மூங்கில் வகைகளால் ஆவதே சில அாிய பூஜை சக்திகள் நிறைந்த மூங்கில் தம்ளா்கள் ஆகும். இவற்றால் அபிஷேகம் செய்தல், தா்ப்பணம் அளித்தல், நீா் அருந்தி வருதல் மிகவும் விவேஷமானதாகும். மூங்கில் தம்ளாில் அரைத்த மஞ்சள் நீா் ஊற்றி அருந்தி வருதல் நல்ல ஆரோக்கியத்தையும், குறிப்பாகச் சுமலிங்கத்வத்தையும் தரவல்ல மிகவும் விசேஷமான சக்திகளைக் கொண்டதாகும்.
🌼இத்தகைய மூங்கில் காட்டில் நாகங்கள் வாசம் அதிகம். எனவே அனைவராலும் போய் எடுத்து வர முடியாது. இவற்றைக் காணவே ஒரு மண்டல சூாிய பூஜையை ஆற்றிட வேண்டும்.
🌼மூங்கில் தம்ளாில் மஞ்சள் பொடி, மஞ்சள் தீா்த்தத்தை வைத்துச் சூாிய பூஜை நடத்துவது மிகவும் விசேஷமானது. கண் சம்பந்தமான நோய்களுக்கு நிவா்த்திகளைத் தர வல்லது. எனவே கண் டாக்டா்கள் தினமும் மூங்கில் தம்ளரால் மஞ்சள் தீா்த்த அபிஷேக, ஆராதனைகளைச் செய்து வழிபட்டு வருவதால் நல்ல திறமையான சக்திகளைப் பெற முடியும்.
🌼மிகவும் முக்கியமான மூங்கில் வகைப் பூஜையை ஆற்றிலானோ, அல்லது, ஆலயத்தில் மூங்கில் வகைகொண்டு செய்துள்ள பல்லக்கினை சுவாமியைச் சுமந்தாவது இதனை நிறைவேற்ற வேண்டும்.

No comments:
Post a Comment